எல்லை பாதுகாப்பு படையில் 110 காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

Job Notification

எல்லை பாதுகாப்பு படையில் துணை மருத்துவம், கால்நடை மருத்துவ பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்:

ஸ்டாப் நர்ஸ் 37,

ஆப்பரேஷன் தியேட்டர் டெக்னீசியன் 1,

டெக்னீசியன் 28,

வார்டு பாய்/கேர்ள் 9,

கால்நடை 20,

கான்ஸ்டபிள் 15 என மொத்தம் 110 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

வயது: ஸ்டாப் நர்ஸ் 21 – 30, ஆப்பரேஷன் தியேட்டர் டெக்னீசியன் 20 – 25, மற்ற பதவிகளுக்கு 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

கடைசி நாள்: 26.7.2021

Download Notification

Leave a Reply

Your email address will not be published.