எட்டாம் வகுப்பு படித்தவருக்கு ரூ.35,000/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்க விரையுங்கள்

Latest News

2022 வேலைவாய்ப்பு செய்திகள்

District Consultant, Social Worker, Data Entry Operator, Physiotherapist, Instructor for Young Hearing Impaired Children, Hospital Worker, Block Account Assistant, Driver (Mobile Medical Unit), Cleaner (Mobile Medical Unit), Auxiliary Nursing Midwife, Dental Assistant மற்றும் Lab Technician ஆகிய பணியிடங்களை நிரப்ப தருமபுரி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 21 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் நெருங்கி வருவதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாவட்ட நலவாழ்வு சங்க வேலைவாய்ப்பு விவரங்கள்:

தருமபுரி மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) மூலம் District Consultant, Social Worker, Data Entry Operator, Physiotherapist, Instructor for Young Hearing Impaired Children, Hospital Worker, Block Account Assistant, Driver (Mobile Medical Unit), Cleaner (Mobile Medical Unit), Auxiliary Nursing Midwife, Dental Assistant மற்றும் Lab Technician ஆகிய பணிகளுக்கு என காலியாக உள்ள 21 பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி அல்லது கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, Diploma, MBBS,BDS, BPT, ITI, DMLT, CMLT, Post Graduate Degree ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Data Entry Operator, Hospital Worker, Diver மற்றும் Cleaner ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 23 வயது முதல் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணிக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.6,500/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் https://dharmapuri.nic.in/ என்ற இணையதள முகவரியில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 18.08.2022 அன்று வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் தரப்பட்டுள்ளது.

Download Notification

Application Link

To Join Our Telegram Click here

To Join our WhatsApp Click here

YouTube subscribe. Click here

Follow Instagram. Click here

Thanks For Visiting.

All The Best For Your Exams & Future.

Be Positive .Be Brave. Hope Your Self …

Leave a Reply

Your email address will not be published.