உள்ளூரிலேயே மத்திய அரசு (IIITDM) வேலைவாய்ப்பு – ரூ.70 ஆயிரம் ஊதியம்

Job Notification Latest News

நிறுவனம்(Department):
இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகம் (IIITDM)

பணியின் பெயர்(Post Name):
Medical Officer

பணியிடங்கள்(Vacancy):

01 vacancy

கடைசி தேதி(Last Date):

18.08.2021

வயது வரம்பு(Age limit):
63 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்விதகுதி(Educational Qualification):

எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்று, பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்(Salary Details):

ரூ.70,000 மாதம்

தேர்வு செயல்முறை(Selection Process):


எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் தேர்வு

Leave a Reply

Your email address will not be published.