உச்ச நீதிமன்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு – 2022

Job Notification Latest News


அரியலூர் மாவட்ட நீதிமன்றம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Member பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம். தகுதி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்ட நீதிமன்றம் பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள Member பணிக்கு ஒதுக்கப்பட்ட 02 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Member தகுதிகள்:

Member பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கட்டாயம் பொது பயன்பாட்டு சேவை துறையில் Postal, Telegraph, Telephone Services, Insurance Services போன்ற அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளில் முன்னதாகவே பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

District Court விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த நீதித்துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் அறிவிப்பின் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். நாளை (21.06.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Chairman,
District Legal Services Authority,
Ariyalur – 621704.

Download Notification

Official website

Leave a Reply

Your email address will not be published.