இஸ்ரோவில் “அப்ரென்டிஸ்” பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Job Notification Latest News

இஸ்ரோவில் அப்ரென்டிஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்:

சிவில், மெக்கானிக், இ.சி.இ., எலக்ட்ரிக்கல், பயர் சேப்டி உள்ளிட்ட பிரிவுகளில் கிராஜூவேட் அப்ரென்டிஸ் 13,

டெக்னீசியன் அப்ரென்டிஸ் 10,

கமர்சியல் பிராக்டிசஸ் 20, என மொத்தம் 43 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை:

கல்வித்தகுதி மதிப்பெண்.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து hqapprentice@isro.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கடைசி நாள்:

22.07.2021

Download Notification

Leave a Reply

Your email address will not be published.