இராணுவ கல்லூரியில் கிளார்க், ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு

Job Notification

மத்திய பரதேசத்தில் உள்ள டெலிகம்யூனிகேசன் இன்ஜினியரிங் நிறுவனத்தில் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

காலியிடம்:

ஸ்டெனோகிராபர் 2,

கிளார்க் 14,

ஆய்வக உதவியாளர் 4,

கம்ப்யூட்டர் ஆப்ப ரேட்டர் 1,

சிவிலியன் மோட்டார் டிரைவர் 1,

குக் 7, எம்.டி.எஸ்., 6,

பேட்டிகியூமென் 2 என மொத்தம் 37 இடங்கள் உள்ளன.

வயது: டிரைவர் பதவிக்கு 18 – 27, மற்ற பதவிகளுக்கு 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறு படுகிறது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Commandant, Military College of Telecommunication Engineering, Mhow (MP) 453 441.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 60. இதை ‘டிடி’ யாக செலுத்த வேண்டும்.

கடைசி நாள் : 26.7.2021

Download Notification

Leave a Reply

Your email address will not be published.