இரண்டு லட்சத்திற்க்கு மேல் ஊதியம் விண்ணப்புக்க விரையுங்கள் 2022

Latest News

இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் (NFDC) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Manager, General Manager, Deputy Manager ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். எனவே தகுதி உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டு கொள்கிறோம்.

இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் காலிப்பணியிடங்கள்:

இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்தில் (NFDC) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

 • General Manager – 01
 • Manager (Film Production) – 01
 • Deputy General Manager – 01
 • Manager (Festival Programming) – 01
 • Manager (Finance & Accounts) – 01
 • Deputy Manager – 01

கல்வி தகுதி:

 • General Manager, Manager (Festival Programming) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
 • Manager (Film Production) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree, Post Graduate Degree அல்லது Diploma Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
 • Deputy General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் CA, ICWA Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
 • Manager (Finance & Accounts) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் CA, ICWA Degree மற்றும் MBA Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
 • Deputy Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Information Technology பாடப்பிரிவில் B.E / B.Tech Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும். அனுபவம் பற்றிய விரிவான தகவலை அறிவிப்பில் காணலாம்.

வயது வரம்பு:

 • General Manager பணிக்கு அதிகபட்சம் 35 வயது எனவும்,
 • Manager (Film Production), Manager (Finance & Accounts), Deputy Manager பணிகளுக்கு அதிகபட்சம் 45 வயது எனவும்,
 • Deputy General Manager, Manager (Festival Programming) பணிகளுக்கு அதிகபட்சம் 50 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஊதியம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் பின்வருமாறு மாத ஊதியம் பெறுவார்கள்.

 • General Manager பணிக்கு ரூ.1,00,000/- முதல் ரூ.2,60,000/- வரை
 • Manager (Film Production) பணிக்கு ரூ.70,000/- முதல் ரூ.2,00,000/- வரை
 • Deputy General Manager பணிக்கு ரூ.80,000/- முதல் ரூ.2,20,000/- வரை
 • Manager (Festival Programming), Manager (Finance & Accounts) பணிகளுக்கு ரூ.1,00,000/-
 • Deputy Manager பணிக்கு ரூ.85,000/-

தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதி உள்ள நபர்கள் Shortlist செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

Manager (Festival Programming) / Manager (Finance & Accounts) மற்றும் Deputy Manager பணிகளுக்கு விண்ணப்பிக்க 15.07.2022 என்பது கடைசி நாள் என்றும், General Manager / Manager (Film Production) மற்றும் Deputy General Manager பணிகளுக்கு விண்ணப்பிக்க 31.07.2022 என்பது கடைசி நாள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Notification

Application link

Official Website

Join Our Telegram Group For Get Free PDF
https://t.me/tamizha_academy_channel

Join our WhatsApp Group
http://bit.ly/37EFX6K

Click This Link To subscribe Our Channel
https://www.youtube.com/c/TamizhaAcademy

Follow us on Instagram
https://www.instagram.com/tamizha.academy/?hl=ta

ThanksFor Watching Don’t Forget To Subscribe Our Channel 🙂

Leave a Reply

Your email address will not be published.