இந்தோ-திபெத் எல்லைப் படையில் தலைமைக் காவலர் பணி

Latest News

இந்தோ-திபெத் எல்லைக் காவல்படையில் காலியாக இருக்கும் தலைமைக் காவலர் பணிக்கு தகுதிவாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தோ – திபெத் எல்லைக் காவல் படையின் தலைமைக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் ஜூலை 5-ஆம் தேதி தொடங்கியுள்ளன.

Download Notification

Leave a Reply

Your email address will not be published.