இந்து சமய அறநிலை துறையில் வேலை வாய்ப்பு 2021

Job Notification Latest News

நிறுவனம்(Department):

TNHRCE – தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை


பணியின் பெயர்(Post Name):

தட்டச்சர் கணினி ஆபரேட்டர், துப்புரவு பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்)


பணியிடங்கள்(Vacancy):

13 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கடைசி தேதி(Last Date):

29 .12 .2012


வயது வரம்பு(Age limit):

குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு 35 ஆண்டுகள்


கல்விதகுதி(Educational Qualification):

தட்டச்சர் – பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தட்டச்சு படிப்பு முடித்தவுடன் அதற்கு இணையான தேர்ச்சி

கணினி ஆப்ரேட்டர் – அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தட்டச்சு படிப்புடன் கூடிய கணினி அறிவியல் பட்டம்

துப்புரவு பணியாளர்கள்: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

தொழில்நுட்ப உதவியாளர்கள் – அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ


ஊதிய விவரம்(Salary Details):

தட்டச்சு செய்பவர் : ரூ.18,500 முதல் 58,600 வரை

கணினி ஆப்ரேட்டர் :

ரூ.20,600 முதல் 65,500 வரை

துப்புரவு தொழிலாளர் : ரூ.10,000 முதல் 31,000 வரை

தொழில்நுட்ப உதவியாளர் :ரூ.20,000 முதல் 65,000 வரை


தேர்வு செயல்முறை(Selection Process):

குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் சேர் தேர்வு செயல்முறை நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

Official website

Join Our Telegram Group

Tamizha Academy
https://t.me/tamizha_academy_channel

Share your friends

Leave a Reply

Your email address will not be published.