இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2022

Latest News

நிறுவனம்:

Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE Madurai)


பணியின் பெயர்:

Medical Officer, Nurse, MPHW


பணியிடங்கள்:

மதுரையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) வெளியிட்ட அறிவிப்பில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் Medical Officer, Nurse, MPHW ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கடைசி தேதி:

06.07.2022


வயது வரம்பு:

01.07.2022 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.


கல்விதகுதி:

  • மருத்துவ அலுவலர் (Medical Officer) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MD அல்லது MBBS Degree படித்தவராக இருக்கலாம்.
  • செவிலியர் (Nurse) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma Degree படித்தவராக இருக்கலாம்.
  • பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multi Purpose Hospital Worker) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் அல்லது 12 ஆம் வகுப்பு படித்தவராக இருக்கலாம்.


ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


தேர்வு முறை:

இந்து சமய அறநிலையத்துறை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 06.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

துணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,
மதுரை.

Join Our Telegram Group For Get Free PDF
https://t.me/tamizha_academy_channel

Join our WhatsApp Group
http://bit.ly/37EFX6K

Click This Link To subscribe Our Channel
https://www.youtube.com/c/TamizhaAcademy

Follow us on Instagram
https://www.instagram.com/tamizha.academy/?hl=ta

ThanksFor Watching Don’t Forget To Subscribe Our Channel 🙂

Leave a Reply

Your email address will not be published.