இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பிக்கவும்

Job Notification Latest News

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Clerk மற்றும் பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Clerk மற்றும் பல்வேறு பணிகளுக்கென மொத்தம் 13 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Case Clerk – 1 பணியிடங்கள்
  • Ticket Sales Clerk – 1 பணியிடங்கள்
  • Watchman – 1 பணியிடங்கள்
  • Sweeper/ Sanitary Worker – 3 பணியிடங்கள்
  • Animal Husbandry Assistant – 1 பணியிடங்கள்
  • Watchman (Contract) – 3 பணியிடங்கள்
  • Thirumanjanam – 2 பணியிடங்கள்
  • Assistant Elephant Rider – 1 பணியிடங்கள்

கல்வித் தகுதி:

Case Clerk , Ticket Sales Clerk – விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNHRCE ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ. 6,000/-முதல் ரூ.58,600/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNHRCE விண்ணப்பக்கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- விண்ணப்பக்

TNHRCE விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.06.2022ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Join Our Telegram Group For Get Free PDF

Click here

Join our WhatsApp Group

Click here

Click This Link To subscribe Our Channel

Click here

Follow us on Instagram

Click here

Leave a Reply

Your email address will not be published.