இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை – மாத ஊதியம் ரூ.1,80,000/-

Job Notification Latest News

நிறுவனம்(Department):

HAL

பணியின் பெயர்(Post Name):

Medical Superintendent, Senior Medical Officer

பணியிடங்கள்(Vacancy):

09 Vacancy

கடைசி தேதி(Last Date):

04.09.2021

வயது வரம்பு(Age limit):
01.07.2021 தேதியில் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்விதகுதி(Educational Qualification):

  1. Medical Superintendent – MBBS, MD/ DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Senior Medical Officer – MBBS, MS, MD/ DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்(Salary Details):

குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை(Selection Process):
நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

Download Notification

Official website

Leave a Reply

Your email address will not be published.