இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ. 60,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு

Job Notification Latest News

நிறுவனம்(Department):

SAI


பணியின் பெயர்(Post Name):

Masseuse & Young Professionals


பணியிடங்கள்(Vacancy):

SAI ஆணையத்தில் பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கடைசி தேதி(Last Date):

23.09.2021


வயது வரம்பு(Age limit):

பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்விதகுதி(Educational Qualification):

  • Young Professionals – ஏதேனும் ஒரு பாடத்தில் Graduate டிகிரி தேர்ச்சி அல்லது Diploma course in Sports Management/ MBA/Post graduate Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Masseuse – Diploma course/ skill development program in Massage Therapy/Sports Masseuse தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இவற்றோடு பணியில் 1 முதல் 3 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

  • Young Professionals – ரூ.40,000/- முதல் ரூ. 60,000/-
  • Masseuse – ரூ.35,000/-


தேர்வு செயல்முறை(Selection Process):

பதிவு செய்யும் ஆர்வமுள்ளவர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 23.09.2021 அன்றுக்குள் esttnis@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Notifications

Official website

Leave a Reply

Your email address will not be published.