இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) தேர்வில்லாத வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.75,000/-

Job Notification Latest News

நிறுவனம்(Department):
AAI – Airport Authority of India

பணியின் பெயர்(Post Name):

Consultant and Junior Consultant

பணியிடங்கள்(Vacancy):

06 Vacancy

கடைசி தேதி(Last Date):

03.09.2021

வயது வரம்பு(Age limit):
அதிகபட்சம் 70 வயதிற்கு உடப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்விதகுதி(Educational Qualification):

AAI ஆணையத்தில் Officials ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.மேலும் AAI ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்

ஊதிய விவரம்(Salary Details):

ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை

தேர்வு செயல்முறை(Selection Process):


Interview

Download Notification

Official website

Leave a Reply

Your email address will not be published.