இந்திய வருவாய்த்துறையில் வேலை – சம்பளம்: ரூ. 92300/-

Job Notification Latest News

நிறுவனம்(Department):

மத்திய அரசின் வருவாய்த்துறை

பணியின் பெயர்(Post Name):

Engineer Mate, Artisan, Tradesman, Seaman, Greaser, Industrial Unskilled Worker

பணியிடங்கள்(Vacancy):

13 vacancy

கடைசி தேதி(Last Date):

03.09.2021

வயது வரம்பு(Age limit):
18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

கல்விதகுதி(Educational Qualification):

10 ஆம் வகுப்பு/ Diploma/ ITI முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்(Salary Details):

ரூ.18000 முதல் அதிக பட்ச ஊதியமாக ரூ.92300 வரை வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை(Selection Process):

  • Written exam
  • Physical Endurance Test (PET) (Swimming)
  • Documents Verification

Download Notification

Official website

Leave a Reply

Your email address will not be published.