இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) வேலைவாய்ப்பு

Job Notification Latest News

காலிப்பணியிடங்கள் :

Project Staff Nurse, Project Technical Officer

வயது வரம்பு :

30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • Project Staff Nurse – DGNM பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Technical officer (Social Work) – UG/ PG (Social Work/ Social Defense) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

ரூ.31,500/- முதல் அதிகபட்சம் ரூ.32,000/- வரை

தேர்வு செயல்முறை :

Interview

Leave a Reply

Your email address will not be published.