இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – மாத ஊதியம் ரூ.2,00,000

Job Notification Latest News


நிறுவனம் (Department):
NHAI-National Highway Authority of India
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

பணியின் பெயர்(Post Name):
Advisor (Technical)

பணியிடங்கள்(Vacancy):
Variousகடைசி தேதி(Last Date):
22.08.2021

வயது வரம்பு(Age limit):
65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்விதகுதி(Educational Qualification):
Degree in Civil Engineering பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,மேலும் மேற்கூறப்பட்ட பாடப்பிரிவுகளில் 20 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்,மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

ரூ.1,65,000/- முதல்  ரூ.2,00,000/- வரை



Apply Online

Leave a Reply

Your email address will not be published.