இந்திய கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு – 96 காலிப்பணியிடங்கள்

Job Notification Latest News

நிறுவனம்(Department):

இந்திய கடலோர காவல்படை

Indian Coast Guard


பணியின் பெயர்(Post Name):

Engine Driver, Sarang Lascar, Fire Engine Driver, Fireman, Civilian Motor Transport Driver, Motor Transport Fitter, Store KeeperGrade II,Spray Painter, Motor Transport Mechanic, Lascar, Multi Tasking Staff, Unskilled Labourer


பணியிடங்கள்(Vacancy):

96 காலிப்பணியிடங்கள்


கடைசி தேதி(Last Date):

Available Soon


வயது வரம்பு(Age limit):

குறைந்தபட்சம் 18 எனவும் அதிகபட்சம் 30 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணியின் அடிப்படையில் வயது வரம்பில் மாறுதல்கள் உள்ளன. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.25,500/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் Skill Test அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இனிமேல் தமிழா அகாடமி வாட்ஸ்அப் குழுக்கள் செயல்படாது என்பதால் நமது டெலிகிராம் குரூப்பில் இணைந்து கொள்ளவும்

https://t.me/tamizha_academy_channel

Share your friends

Leave a Reply

Your email address will not be published.