இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் வேலை – சம்பளம்: ரூ.2,25,000/-

Job Notification Latest News

நிறுவனம்(Department):

FSSAI


பணியின் பெயர்(Post Name):

Chairperson


பணியிடங்கள்(Vacancy):

Various


கடைசி தேதி(Last Date):

அறிவிப்பு வெளியான நாளிருந்து 45 நாட்களுக்குள்


வயது வரம்பு(Age limit):

விண்ணப்பதாரர்கள் 65 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

  • இப்பணிக்கு விண்ணப்பிப்போர் Food Science பாடப்பிரிவில் நல்ல திறமை படைத்தவராக இருக்க வேண்டும்.
  • மேலும் மத்திய/ மாநில அரசு நிறுவனங்களில் அல்லது துறைகளில் மேற்கூறப்பட்ட பனி சாந்த பிரிவுகளை பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ரூ.2,25,000/- வரை ஊதியமாக கொடுக்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Download Notifications

Leave a Reply

Your email address will not be published.