இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தில் (FSSAI) வேலைவாய்ப்பு 2021 – 255 காலிப்பணியிடங்க

Daily current affairs Job Notification

நிறுவனம்(Department):

FSSAI-இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம்


பணியின் பெயர்(Post Name):

Principal Manager, Assistant Director, Deputy Director, Food Analyst, Technical Officer, Central Food Safety Officer, Assistant Manager, Assistant, Hindi Translator, Personal Assistant, IT Assistant & Junior Assistant


பணியிடங்கள்(Vacancy):

இந்த பணிகளுக்கு என 255 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது


கடைசி தேதி(Last Date):

08.10.2021 – 07.11.2021


வயது வரம்பு(Age limit):

குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree/ Master Degree/ B.Tech/ M.Tech/ Diploma டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

 Written Test மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

General/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.1,500/-SC/ ST/ EWS/ Women/ Ex-Service Man/


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 08.10.2021 அன்று முதல் 07.11.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notifications

தமிழா அகாடமியின் அனைத்து பதிவுகளையும் எந்தவொரு இடையூறும் இல்லாமல் பெற டெலிகிராமில் இணையவும்

https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.