இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

Job Notification Latest News

இந்திய மேற்கு ரயில்வேயில் விளையாட்டு பிரிவில் காலியாக உள்ள குரூப் ‘சி’ பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட விளையாட்டு பிரிவில் சாதனை படைத்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: இந்திய மேற்கு ரயில்வே

பணியிடம்: மும்பை

மொத்த காலியிடங்கள்: 21

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Athletics (W) – 01
2. Handball (M) – 01
3. Hockey (W) – 02
4. Basketball (W) – 01
5. Athletics (M) – 03
6. Athletics (W) – 03
7. Cricket (W) – 01
8. Hockey (W) – 01
9. Basketball (M) – 01
10. Basketball (W) – 01
11. Diving (Men) – 01
12. Handball (M) – 02
13. Waterpolo (M) -01
14. Table Tennis (W) – 01

தகுதி: பிளஸ் 2, பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 – 92,300

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்க பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.rrc-wr.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.09.2021

Download Notification

Leave a Reply

Your email address will not be published.