இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு-514 காலிப்பணியிடங்கள்- ரூ.1,05,000/- சம்பளம்

Job Notification Latest News

நிறுவனம்(Department):

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனம் 


பணியின் பெயர்(Post Name):

Junior Engineering Assistant, Junior Material Assistant, Junior Quality Control Analyst and Junior Nursing Assistant


பணியிடங்கள்(Vacancy):

514 காலிப்பணியிடங்கள்


கடைசி தேதி(Last Date):

21.09.2021 – 12.10.2021


வயது வரம்பு(Age limit):

பதிவு செய்வோர் 30.09.2021 தேதியில் குரைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 26 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

10ம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Diploma or Degree of B.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் ஒரு வருடமாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பத்தாரர்கள் Written Test and a Skill/ Proficiency/ Physical Test (SPPT) மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.எழுத்துத்தேர்வு ஆனது வரும் 24-10-2021 (Tentative) அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் :General, EWS and OBC (NCL) விண்ணப்பதாரர்கள் – ரூ.150/-SC/ ST/ PwBD/ ExSM விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் 21.09.2021 அன்று முதல் 12.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதன் நகலினை 23.10.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notifications

Apply online

Official website

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.