ஆதார் துறையில் வேலை! 2021 ! தேர்வு, நேர்காணல் கிடையாது!!!

Job Notification Latest News

நிறுவனம்(Department):

UIDAI NISG

பணியின் பெயர்(Post Name):

Assistant Director General & Assistant Director General (Technology)

பணியிடங்கள்(Vacancy):

17 Vaccancy

கடைசி தேதி(Last Date):

28.10.2021

வயது வரம்பு(Age limit):

அதிக பட்சம் 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்விதகுதி(Educational Qualification):

  • மத்திய அரசு நிறுவனங்களில்/ துறைகளில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக இருக்க வேண்டும்.
  • அரசு திட்ட பணிகளில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை(Selection Process):

பதிவு செய்வோர் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

28.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும்.

OFFICIAL NOTIFICATION PDF

தமிழா அகாடமியின் அனைத்து பதிவுகளையும் எந்தவொரு இடையூறும் இல்லாமல் பெற டெலிகிராமில் இணையவும்
https://t.me/tamizha_academy_channel

share your friends👆👍

Leave a Reply

Your email address will not be published.