ஆதார் துறையில் வேலை. தேர்வு மற்றும் நேர்காணல் கிடையாது!!!

Job Notification Latest News

நிறுவனம்(Department):

UIDAI NISG

பணியின் பெயர்(Post Name):

Deputy Director, Assistant Account officer, Section officer and Private secretary

பணியிடங்கள்(Vacancy):

16 Vaccancy

கடைசி தேதி(Last Date):

23.09.2021

வயது வரம்பு(Age limit):
23.09.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்விதகுதி(Educational Qualification):

  • மத்திய அரசின் நிறுவனத்தில்/ துறையில் Officer ஆக பணியாற்றியவர்கள் இந்த பணிகளுக்கு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும்

தேர்வு செயல்முறை(Selection Process):

பதிவாளர்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் வரும் 23.09.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழா அகாடமியின் அனைத்து பதிவுகளையும் எந்தவொரு இடையூறும் இல்லாமல் பெற டெலிகிராமில் இணையவும்
https://t.me/tamizha_academy_channel

share your friends👆👍

Leave a Reply

Your email address will not be published.