ஆதார் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது

Latest News

நிறுவனம்(Department):

UIDAI


பணியின் பெயர்(Post Name):

Dy. Director(Technology), Dy. Director, Section Officer, Assistant Section Officer, Accountant, Junior Translation Officer, Senior Accounts Officer, Assistant Accounts Officer


பணியிடங்கள்(Vacancy):

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Dy. Director(Technology), Dy. Director, Section Officer, Assistant Section Officer, Accountant, Junior Translation Officer பணிக்கென மொத்தம் 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Dy. Director(Technology) – 1 பணியிடங்கள்
 • Dy. Director – 4 பணியிடங்கள்
 • Section Officer – 2 பணியிடங்கள்
 • Assistant Section Officer – 13 பணியிடங்கள்
 • Accountant – 3 பணியிடங்கள்
 • Junior Translation Officer – 1 பணியிடங்கள்
 • Senior Accounts Officer – 1 பணியிடங்கள்
 • Assistant Accounts Officer – 1 பணியிடங்கள்
 • Consultant (Finance) – 1 பணியிடங்கள்


கடைசி தேதி(Last Date):

27.10.2022


வயது வரம்பு(Age limit):

 • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • Consultant (Finance) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் மற்றும் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கல்விதகுதி(Educational Qualification):

Dy. Director(Technology), Dy. Director, Section Officer, Assistant Section Officer, Accountant, Junior Translation Officer பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Pay Matrix Level 3 முதல் Pay Matrix Level 10 அளவிலான பணிகளில் பணிபுரிந்திருக் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Dy. Director(Technology) – Pay Matrix Level 11
 • Dy. Director – Pay Matrix Level 11
 • Section Officer – Pay Matrix Level 8
 • Assistant Section Officer – Pay Matrix Level 6
 • Accountant – Pay Matrix Level 5
 • Junior Translation Officer – Pay Matrix Level 6
 • Senior Accounts Officer – Pay Matrix Level 10
 • Assistant Accounts Officer – Pay Matrix Level 8
 • Consultant (Finance) – ரூ.50,000/-


தேர்வு செயல்முறை(Selection Process):

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.10.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 1

Download Notification PDF 2

Download Notification PDF 3

Leave a Reply

Your email address will not be published.