அழைக்கிறது கடல் ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு

Job Notification

மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கோவாவில் உள்ள துருவ மற்றும் கடல் ஆராய்ச்சி தேசிய மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

காலியிடம்:

புராஜக்ட் அசிஸ்டென்ட் 66,

புராஜக்ட் சயின்டிபிக் அசிஸ்டென்ட் 4,

ஆபிசர் 5,

எக்சிகியூட்டிவ் அசிஸ்டென்ட் 10 என மொத்தம் 85 இடங்கள் உள்ளன.

வயது, கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது. முழு விண்ணப்ப விபரத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

கடைசி நாள்: 15.7.2021 மாலை 5:00 மணி.

Download Notification

Leave a Reply

Your email address will not be published.