அரசு சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது

Job Notification Latest News

நிறுவனம்(Department):

Puducherry Social Welfare Department


பணியின் பெயர்(Post Name):

Chair Person & Members


பணியிடங்கள்(Vacancy):

புதுச்சேரி அரசு சமூக பாதுகாப்பு துறையில் Chair Person & Members பதவிகளுக்கு 21 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கடைசி தேதி(Last Date):

05.10.2021


வயது வரம்பு(Age limit):

குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


கல்விதகுதி(Educational Qualification):

Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.மேலும் பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 05.10.2021 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Notifications – Click Here

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.